ரஷிய அதிபர் புதினின் இந்திய வருகை எப்போது? மத்திய வெளிவிவகார அமைச்சகம் தகவல்
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வருடாந்திர உச்சி மாநாட்டில், ரஷிய அதிபர் புதின் பங்கேற்பதற்கான தேதிகள் பற்றி தூதரக அளவில் பேசப்பட்டு வருகின்றன.
6 Dec 2024 11:44 PM ISTரஷிய அதிபர் புதின் இந்தியா வருகிறார்
ரஷிய அதிபர் புதினின் இந்திய பயணத்துக்கான தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
19 Nov 2024 5:58 PM ISTபிரதமர் மோடிக்கு ரஷியாவின் உயரிய விருது; அதிபர் புதின் கவுரவம்
இந்தியா மற்றும் ரஷியா ஆகிய இருதரப்பு நாடுகளின் உறவுகளில் பிரதமர் மோடி ஆற்றிய சிறந்த பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
9 July 2024 7:25 PM ISTரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை
22-வது உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷியா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று அவர் ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
9 July 2024 6:54 AM IST24 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரிய தலைவரை சந்தித்த புதின்.. சிவப்பு கம்பள வரவேற்பு
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போர், முன்னெப்போதையும் விட புதின்-கிம் இடையே நெருக்கமான நட்பை ஏற்படுத்தி உள்ளது.
19 Jun 2024 12:24 PM ISTரஷிய அதிபர் புதின் 24 ஆண்டுகளுக்கு பின் வடகொரியாவுக்கு பயணம்
உக்ரைன் மீது நடத்தப்படும் போரை தொடர வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற வேண்டிய தேவை ரஷியாவுக்கு உள்ளது.
19 Jun 2024 2:26 AM ISTரஷிய அதிபர் தேர்தல்; வாக்குரிமையை உணர்ந்து செயல்பட வேண்டும்: புதின் உரை
ரஷிய அதிபர் தேர்தலுக்காக வெளிநாடுகளில் முன்பே வாக்குப்பதிவு நடந்து, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷியர்கள் வாக்களித்து இருக்கின்றனர்.
14 March 2024 8:52 AM ISTஅதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் : நாட்டு மக்களுக்கு புதின் மீண்டும் வலியுறுத்தல்
ஒரு தம்பதி குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டுமென புதின் வலியுறுத்தியுள்ளார்.
17 Feb 2024 2:30 AM ISTஇலக்குகள் எட்டும் வரை உக்ரைனில் அமைதியை எதிர்பார்க்க முடியாது - புதின் சூளுரை
போரில் நமது படைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன.
15 Dec 2023 10:53 PM ISTரஷிய அதிபர் புதினுக்கு உடல்நல குறைவு...? பரவிய தகவலால் பரபரப்பு
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உடல்நல குறைவு என பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
25 Oct 2023 8:09 AM IST2 நாள் பயணமாக சீனா சென்றார் ரஷிய அதிபர் புதின்
2 நாள் பயணமாக ரஷிய அதிபர் புதின் சீனாவுக்கு சென்றுள்ளார்.
18 Oct 2023 5:19 AM ISTபிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் சரியான விசயம்: ரஷிய அதிபர் புகழாரம்
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ரஷிய அதிபர் புதின் புகழாரம் தெரிவித்து உள்ளார்.
13 Sept 2023 4:35 PM IST